இன்று(01.09.2022) பிள்ளையார் சுழி இட்டு, இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன். பிள்ளையார் சுழி இட்டு தொடங்குவதால், பிள்ளையார் சுழி பற்றியே பேசி தொடங்குவோம் எனத் தோன்றியது. ..நேற்று, பிள்ளையார் சதுர்த்தி வேறு ஆகையால் பிள்ளையாருக்கே இந்த முதல் பதிவையும் அர்பணிக்கலாம் எனவும் தோன்றியது… அதனால் இதோ … எதைத் தொடங்கும் முன்னரும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவது மரபு. எழுதும்போது கூட பிள்ளையார் சுழி இட்டு விட்டு எழுதுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். நான் பள்ளி பயிலும் காலத்தில்Continue reading “பிள்ளையார் சுழி”